Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று இரவு ஹைதராபாத்  அணியும்- கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று இரவு ஹைதராபாத்  அணியும்- கொல்கத்தா  அணியும் மோதுகின்றன.

இன்று இரவு  ஏழு முப்பது மணி அளவில் ஹைதராபாத்  ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியும்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும்என்கிற கருத்து கணிப்பில் ஹைதராபாத் அணி 51 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கொல்கத்தா அணி 49 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..ஏற்கனவே ,இது போன்ற கருத்துக் கணிப்புகள் சில நேரங்களில் சரியாகவும் பல நேரங்களில் எதிராகவும் இருந்திருக்கின்றன .களத்தை பொருத்தவரைக்கும் ஆடுகின்ற வீரர்களின் உடைய ஆட்டத்தை பொருத்துவே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பது பல்வேறு நேரங்களில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்றைக்கு நடக்கக்கூடிய இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில், ஹைதராபாத் வெல்லுமா... இல்லை.. கொல்கத்தா அணி வெல்லுமா  என்பது  இரு  அணி வீரர்களுடைய கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு சாதகமாக சூழ்நிலையும் மைதானமும் இருந்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

Share via
Advertiment

More Stories

Ads