Advertiment

மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணி க்கும் ராஜஸ்தான் ராயல் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி நடந்தது முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது 20 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 212 ரன்களை எடுத்தது .அடுத்து ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவினுடைய பிறந்தநாள் பரிசாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ந்தனர்.. ஆயிரமாவது ஐ.பி.எல் தொடரின் வெற்றி மும்பைக்கு மகத்தான ஒரு வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது..

Share via
Advertiment

More Stories

Ads