Advertiment

குஜராத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி....

by Admin

விளையாட்டு
 குஜராத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி....

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில்  இறங்கிய கொல்கத்தா  அணி  20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி  17.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் 13 பந்துகள் மிச்சம் இருக்க கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

Share via
Advertiment

More Stories

Ads