Advertiment

இன்று கொல்கத்தா நைட் ரைடர் அணியும் குஜராத் டைட்டன் அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று கொல்கத்தா நைட் ரைடர் அணியும் குஜராத் டைட்டன் அணியும் மோதுகின்றன.

இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் கொல்கத்தா நைட் ரைடர் அணியும் குஜராத் டைட்டன் அணியும் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும்இவ்விளையாட்டு நிகழ்வில் குஜராத் டைட்டன்ஸ் அணியே 54 விழுக்காடு வெற்றிபெறும் என்கிற கருத்துக்கணிப்பும் கொல்கத்தா அணி 46 விழுக்காடு வெற்றி பெறும் என்கிற கருத்து கணிப்பும் வெளியாகி உள்ளது.

இருப்பினும், இரு அணிகளுக்கு இடையில் நடக்கும் இந்த ஐபிஎல் போட்டியில் யார் வெல்வார்கள் என்பது போட்டியினுடைய வீரர்களுடையவலுவிவலுவில் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமையும்.

Share via
Advertiment

More Stories

Ads