Advertiment

21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி.

 

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அடுத்து களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி இருபது ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு இருநூறு ரன்களை எடுத்தது அடுத்து களம் புகுந்த பெங்களூர் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. பெங்களூர் அணி தன் சொந்த ஸ்டேடியத்திலேயே தோல்வியை தழுவியது பெங்களூர் ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை தந்தது.

Share via
Advertiment

More Stories

Ads