Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி வெற்றி -13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி வெற்றி -13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ்  வென்றமும்பை இந்தியன்ஸ் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடப்போந்த பஞ்சாப் அணி 20 ஓவரில்   எட்டு  விக்கெட்  இழப்பிற்கு  214 ரன்கள்  குவித்தது . 215  ரன்கள்  எடுத்தால்  வெற்றி  என்கிற  இலக்கை நிர்ணைப்பது பஞ்சாப் அணி அடுத்து களம் புகுந்த மும்பை அணி20 ஓவரில்  ஆறு விக்கெட்  இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ்  அ ணி பஞ்சாப் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப் அணி வெற்றி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

 

Share via
Advertiment

More Stories

Ads