Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மூன்று முப்பது மணி அளவில் லக்னோ- குஜராத்அணியும் ஏழு முப்பது மணி அளவில்மும்பை அணியும் பஞ்சாப் அணியும்மோதுகின்றன

by Admin

விளையாட்டு
மூன்று முப்பது மணி அளவில் லக்னோ- குஜராத்அணியும் ஏழு முப்பது மணி அளவில்மும்பை  அணியும் பஞ்சாப் அணியும்மோதுகின்றன

லக்னோ வாஜ்பாய் ஏகனா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மூன்று முப்பது மணி அளவில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன .அதனை தொடர்ந்து இரவு ஏழு முப்பது மணி அளவில் மும்பை வான் கடை கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில். மும்பை இந்தியன்அணி 56 விழுக்காடு பெற்று கருத்து கணிப்பில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது .பஞ்சாப் அணி 44 விழுக்காடு வெற்றியை தன் வசப்படுத்தி உள்ளதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதேபோன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் நடைபெறக்கூடிய லக்னோ சூப்பர் கிங்ஸ் அணி 49 விழுக்காடு வெற்றியைப் பெரும் என்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி 51 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Share via
Advertiment

More Stories

Ads