Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி- ஹைதராபாத்அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி- ஹைதராபாத்அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

சென்னையில் நேற்று எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது .தம் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு இறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியை தோற்கடித்தது,

Share via
Advertiment

More Stories

Ads