Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணி- பெங்களூர் அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணி- பெங்களூர் அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று பஞ்சாப் மொஹாலி கிரிக்கெட்  மைதானத்தில்  பஞ்சாப்  சூப்பர் கிங்ஸ் அணிக்கும்  பெங்களூர்  ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும்  இடையே போட்டி நடந்தது டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு  174  ரன்கள் எடுத்தது அடுத்து ஆழக் களம் புகுந்த  பஞ்சாப் அணி  18.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியிடம் 24 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

. டெல்லி கேப்பிட்டல் அணியும் கொல்கத்தா அணியும்-

இப் போட்டியை தொடர்ந்து ஏழு முப்பது மணி அளவில் டெல்லி கேப்பிட்டல் அணியும் கொல்கத்தா அணியும் மோத உள்ளன. கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று 55 விழுக்காடு கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது டெல்லி அணி 45 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads