Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி

by Admin

விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  8 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் சூப்பர் அணியும் மோதின தாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அடுத்து களத்தில் இறங்கி ஆட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்தது 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது இதனை தொடர்ந்து ஆடை இறங்கிய பெங்களூர் அணி முதல் ஓவர் இல்லையே விராட் கோலி அவுட் ஆக மேக்ஸ்வெல் டு ப்லெக்ஸ் இருவரும் கைகோர்த்து சிக்ஸர்களும் போர்களும் ஆக அடித்து விளாசி141 ரன்கள் மேக்ஸ்வெல் டோனியின் உடைய கேட்சில் அவுட் ஆக..  ஷாபாஸ்  உள்ளே நுழைந்தார்..பெங்களூர்அணிக்கு அடுத்தடுத்துசரிவுகள் தொடர்ந்தது. 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி.

 

Share via
Advertiment

More Stories

Ads