Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சென்னையில் நாளை (செவ்வாய்கிழமை) ஐ.பி.எsல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை

by Editor

விளையாட்டு
சென்னையில் நாளை (செவ்வாய்கிழமை) ஐ.பி.எsல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை

சென்னையில் நாளை (செவ்வாய்கிழமை) ஐ.பி.எsல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்

Share via
Advertiment

More Stories

Ads