Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் கொல்கத்தா கனெக்ட் ரைடர்ஸ் அணியும் மோதின டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களத்தில்  ஆட இறங்கிய ஹைதராபாத் அணி: 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது அடுத்து ஆட வந்த கொல்கத்தா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் களை இழந்து205 ரன்கள் எடுத்தது. ஆக. ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

Share via
Advertiment

More Stories

Ads