Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் அணி

by Admin

விளையாட்டு
 பஞ்சாப் அணியை 6  விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது குஜராத் அணி

பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று பஞ்சாப் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடந்தது .முதலில் டாஸ் வென்ற குஜராத்டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அடுத்து களம் புகுந்த பஞ்சாப் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது .அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 19.5ஒவரில் நாலு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது

Share via
Advertiment

More Stories

Ads