Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ராஜஸ்தான் ராயல் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி

by Admin

விளையாட்டு
 ராஜஸ்தான் ராயல் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி

 சென்னை சேப்பாக்கம்எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் களத்தில் இறங்கின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அடுத்து களம் இறங்கி ஆள வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களுடன் 175 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள, அடுத்து ஆட வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல் அணியிடம் தோல்வியை தழுவியது. சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இப் போட்டியை காண வந்திருந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்களில் தோல்வி அடைந்ததை சென்னை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share via
Advertiment

More Stories

Ads