Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

லக்னோ அணி வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
 லக்னோ அணி வெற்றி பெற்றது

இன்று இன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சூப்பர் கெயின்ஸ் அணியும் களத்தில் இறங்கின. டாஸ் வென்ற லக்னோ அணி வந்து வீச்சை தேர்வு செய்ய களத்தில் இறங்கியது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருபது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர் அணி அடுத்து ஆட வந்த லக்னோ அணி 213 இலக்குடன் ஆட  கருத்துக்கணிப்பை பொய்யாக்கும் விதமாக இன்றைய ஆட்டம் இருந்தது .பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிதான் வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பு. இந்த ஆட்டத்தில் தவறானதாக மாறியது  20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றது

Share via
Advertiment

More Stories

Ads