Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது .

by Admin

விளையாட்டு
பஞ்சாப் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத்  அணி வெற்றி பெற்றது .

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் களத்தில் இறங்கினர் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி இருவது ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது 144 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களத்தில் இறங்கியது ஹைதராபாத் அணி17.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது .

Share via
Advertiment

More Stories

Ads