Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்சு அணி

by Admin

விளையாட்டு
 டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்சு அணி

நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியும் குஜராத் டைட்டன்சு அணியும் களத்தில் மோதின டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல் 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 எடுத்தது டெல்லி கேப்பிட்டல் அணியின் சார்பாக டேவிட் வார்னர் 32 பந்தில் 37 ரன்களையும் அக்சர் படேல் 22 பந்தில் 36 ரன்களும் ஷேர் பிரைஸ் கான் 34 பந்தில் 30 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு வழி சேர்த்தனர்  டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் 48 பந்தில் 62 ரன்கள் எடுத்தார் டேவிட் மில்லர் 16 பந்தில் 31 ரன்கள் எடுத்தார் விஜய் சங்கர் 23 பந்தில் 29 ரன்களை எடுத்தார் .டைட்டன்ஸ் அணி பதினெட்டு  ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியை வீழ்த்தியது

Share via
Advertiment

More Stories

Ads