Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி அணியும் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன

by Admin

விளையாட்டு
இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி அணியும் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி அணியும் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது என்ற நிலையில், டெல்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில்இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டைட்டன்ஸ் அணி 55 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி கேப்பிட்டல்  45 விழுக்காடு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணி தன்னுடைய சொந்த மண்ணில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share via
Advertiment

More Stories

Ads