Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி .

by Admin

விளையாட்டு
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி .

 இன்று  சென்னை எம்ஏசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பா் ஜெய்ண்ட்ஸ் அணியும் களத்தில் இறங்கின. டாஸ் வென்ற டாஸ் வென்ற லக்னோ சூப்பா்   ஜெய்ண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய.. களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியது. 20 ஓவருக்கு   சென்னை அணி 217ரன்களை எடுத்து லக்னோ அணிக்கு 2018 ரன்களை இலக்காக நிர்ணயித்து ஆட்டத்தை நிறைவு செய்ய.... களம் புகுந்த லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் வெற்றியை சென்னையில் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது

 

Share via
Advertiment

More Stories

Ads