Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் நான்காவது தொடர் கிரிக்கெட் போட்டி

by Admin

விளையாட்டு
இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட்  நான்காவது தொடர் கிரிக்கெட் போட்டி

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே ஆன நான்கு தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இரண்டுபோட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளநிலையில்,வரும் மார்ச் 17 ஆம் தேதிபகல்1.30 மணிக்கு அகமதாபாத்நரேந்திர  மோடி கிரக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.இப் போட்டியில் ,இந்திய வென்றால் நான்கு போட்டிகள்கொண்ட தொடரை நான்கிற்கு மூன்று என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும்.இல்லை,ஆஸ்திரேலியா வென்றால் இப்போட்டீ ட்ராவில் முடியும்.

Share via
Advertiment

More Stories

Ads