Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

by Editor

சுற்றுலா
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா வயது 18 . கடந்த வருடம் செப்டம்பர்  மாதம்
அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள்   கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி மன உளைச்சலில் தீக்குளித்ததில் தீக்காயங்களுடன் கடந்த 6 மாதமாக  வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share via
Advertiment
Ads