Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

21ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

by Admin

விளையாட்டு
21ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியா-நியூசிலாந்து டி20 கிரிகெட் போட்டி ஜார்கண்ட் சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடற்தது.டாஸ்வென்றஇந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176ரன்கள் எடுத்தது .அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்து நியூசிலாந்திடனம் 21 ரன்கள்வித்தியாசத்தில் தோல்வுியைத்தழுவியது.மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இன்னும் இரண்டு போட்டிஉள்ளது.இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வென்றால் தான் கோப்பை இந்தியா வசம் வரும்.

Share via
Advertiment

More Stories

Ads