Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

திணறும் நியூசிலாந்து

by Staff

விளையாட்டு
திணறும் நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி உள்ளனர். இந்தியா தரப்பில் ஷமி 2, சிராஜ், ஷர்துல் தாகூர், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Share via
Advertiment

More Stories

Ads