Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

3 சாதனைகளை முறியடித்த கோலி

by Staff

விளையாட்டு
3 சாதனைகளை முறியடித்த கோலி

நேற்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, சச்சினின் 3 சாதனைகளை முறியடித்துள்ளார். சச்சின் தனது 46வது சதத்தை 452வது இன்னிங்சில்தான் அடித்தார். ஆனால் கோலி 259வது இன்னிங்ஸிலேயே 46வது சதத்தை அடித்துவிட்டார். மேலும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் (21 சதங்கள்) என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின் 20 சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் கோலி 5வது இடத்தை பிடித்தார்.

Share via
Advertiment

More Stories

Ads