Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி

இந்திய-இவங்கை அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது ஒரு நாள் கிரிகெட்போட்டி இன்று கொல்கத்தா ஈடன் காடன் கிரிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்ற இலங்கை அண் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கிவிளையாடியது. 39.4 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டித்துக்கொள்ளஇந்திய அணி களத்தில் இறங்கி முனைப்புடன் விளையாடயது. 4விக்கெட் வித் தி யாசத்தில்  219 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது இதன் மூலம் மூன்று போட்டிகளில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூல் கோப்பையை தனக்குரியதாக்கியது.

Share via
Advertiment

More Stories

Ads