Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.இந்தியா தம் முதல் வெற்றியை புத்தாண்டில் பதிவு செய்துள்ளது

by Admin

விளையாட்டு
.இந்தியா தம் முதல் வெற்றியை புத்தாண்டில் பதிவு செய்துள்ளது

இந்திய- இலங்கை அணிகளுக்கிடையேயான டி 20 கிரிகெட்போட்டி செவ்வாய் இரவு ஏழு மணிக்கு மும்பை வான்கடேமைதானத்தில் தொடங்கியது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கி இந்திய அணி 162ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள,163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கில் ஆடத்தொடங்கிய இலங்கை வீரர்கள்அடுத்தடுத்து ரன் குவிப்பிலும் அவுட் ஆவதிலுமாக இருந்தனர்.இருப்பினும் பல சிக்சர்,பல பேர்களை எடுத்த இலங்கைஅணிவீரர்கள் வெற்றிபெற்று விடுவார்களே என்கிற அச்சத்தை ரசிகர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தன்.இந்நிலைமுதல் ஏழு வீரர்கள் வரையிலும் நீடித்தது.அடுத்த வந்த இலங்கை வீரர்கள் ரன் குவிப்பதில் தடுமாறியபடியே இருந்தனர்.கடைசியில் 148/8 யில் ஒரு சிக்ஸ் அடித்து ஆறு பந்து 13 ரன்கள் என்கிற உச்சகட்ட உணர்வுநிலையில்ரசிகர்கள் இருந்தனர்.அக்சர் படடேல் பந்து வீச..ஒருவைட,அடுத்து ஒரு ரன் என ஐந்து பந்து 11 ரன் தேவையாக இருக்க...அடுத்து ஒருசிக்சர் எடுக்க ..3 பந்து 5 ரன்னாக குறைய..இந்திய ரசிகர்கள் உறைந்து கொண்டிருந்தனர்.2 பந்து இருக்கையில் ஒரு அவுட் ,,நான்கு ரன் ஒரு பந்து....அதீத இதயதுடிப்பில் இந்திய ரசிகர்கள் ...இந்தியா தம்முதல் வெற்றி புத்தாண்டில் பதிவு செய்துள்ளது

Share via
Advertiment

More Stories

Ads