Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

சி.எஸ்.கே கேப்டன் மாற்றம்

by Staff

விளையாட்டு
சி.எஸ்.கே கேப்டன் மாற்றம்

வரும் ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே கேப்டன்ஷின் கேள்வியில்தான் இருப்பதாக அந்த அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை சி.எஸ்.கே வாங்கி இருப்பதால், அவரும் கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர். ஆனால் கேப்டன்சிப் யாருக்கு என்பதை தோனிதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளை சுற்றியே அடுத்தக்கட்ட நகர்வுகள் அமையும் என கூறியுள்ளார்.

Share via
Advertiment

More Stories

Ads