Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல்அவுட்

by Staff

விளையாட்டு
வங்கதேசம் 227 ரன்களுக்கு ஆல்அவுட்

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர்கள் மொமினுல் ஹாகு அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் முதல் இன்னிங்ஸில் இந்தியா களமிறங்கவுள்ளது

Share via
Advertiment

More Stories

Ads