Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

உலக கால்பந்தாட்ட திருவிழாவின் இறுதிப்போட்டி இன்று

by Admin

விளையாட்டு
உலக கால்பந்தாட்ட திருவிழாவின் இறுதிப்போட்டி இன்று


உலக கால்பந்தாட்டத்திருவிழாவின் இறுதிப்போட்டி இன்று கத்தாரிலுள்ள லூசைல் மைதானத்தில் இன்று இரவு 7.00மணிக்கு தொடங்குகிறது.பிரான்ஸ் அணியும் அர்ெஜண்டினா அணியும் மோதுகின்றன.கடந்த மாதத்திலிருந்து கத்தார் உலக நாட்டு மக்கள் உலவும் விளையாட்டு பூங்காவாக-கனவு தேசமாகத்திகழ்ந்தது, இந்த இறுதிப்போட்டியைகாண கால்பந்தாந்தாட்ட ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.ஐரோப்பிய உலகத்தின் கெளரவமாக இந்த உலக கால்பந்தாட்டத்தின் கோப்பை உள்ளது.சுதந்திரம்- சமத்துவம்-சகோதர தத்துவத்தை பேசும் பிரான்ஸ் நடப்பு சாம்பியனாக உள்ளது.அது தம் கெளரவத்தை தக்க வைக்கப்போராடும் .வலிமையான அர்ெஜண்டினா தம்மை கம்பீரமானகாட்டப் போராடும்.இவ்விரு உச்சக்கட்ட போட்டி இந்திய நேரப்படி இரவு ஏழு மணிக்கு.......

Share via
Advertiment

More Stories

Ads