Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

மூன்றாவது இடத்தைப்பெறப்போவது யார்.

by Admin

விளையாட்டு
மூன்றாவது இடத்தைப்பெறப்போவது யார்.


இன்று இரவு  8.30 மணிக்கு கால்பா மைதானத்தில் நடக்க உள்ள உலக கோப்பை மூன்றாவது இடத்திற்கான போட்டியில் களமிறங்கப்போகும்
இரு அணிகளான குரோஸியா- ெமாராக்கோ அணிகளில் எந்த அணி வெல்லப்போகிறது என்பதான உச்சக்கட்டஎதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்களிடம் எழுந்துள்ளது.நாளை நடைப்பெறப்போகும் இறுதிப்போட்டியின் எதிர்பார்ப்புஒரு பக்கம் இருக்கையில் , மூன்றாமிடப்போட்டியில் உள்ள வீரர்களின் ரசிகர்கள் பதட்டத்தில் இருக்கும் சூழல் நிலவுகிறது.ஏற்கனவே ,பிரான்சிடம் தோற்ற மொராக்கோ அணி சார்பாளர்கள் அழுது ,துடித்ததை அனைவரும் அறிவர்.
 

Share via
Advertiment

More Stories

Ads