Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.முதலாவது தொடர்ஆட்டத்தில் இந்தியா அதிக ரன் குவிப்பு

by Admin

விளையாட்டு
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.முதலாவது தொடர்ஆட்டத்தில் இந்தியா அதிக ரன் குவிப்பு

இந்தியா-பங்காள தேச அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிகெட் தொடரில் ஆறு விக்கெட் இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில்.களத்திலிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களில் அவுட் ஆயி வெளியேற..அடுத்து அஸ்வின் -குல்தீப் யாதவ் இணைந்து 92 ரன்கள் எடுத்தனர்.அஸ்வின் ஸ்டெம்ப் அவுட்டாகி வெளியேற ..உமேஷ் யாதவுடன் கைகோர்த்து 404 ரன்கள் எடுத்தது இந்தியா .பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ்அணி இரண்டாம் நாளில் முதல் ஆட்டத்தில் 44 ஒவரில் 8 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தது.இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.
 

Share via
Advertiment

More Stories

Ads