Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.இந்தியா மற்றும் வங்காளதேசம் கிரிகெட் போட்டி பங்களாதேச மிா்பூா் ,சொ்ாிபங்களா சர்வதேச கிரிகெட் மைதானத்தில் தொடங்கியது

by Admin

விளையாட்டு
.இந்தியா மற்றும் வங்காளதேசம் கிரிகெட் போட்டி பங்களாதேச மிா்பூா் ,சொ்ாிபங்களா சர்வதேச கிரிகெட் மைதானத்தில் தொடங்கியது

இன்று பங்களாதேச மிா்பூா் ,சொ்ாிபங்களா சர்வதேச கிரிகெட் மைதானத்தில் தொடங்கியது.டாஸ் வென்றபங்களாதேஷ்பந்து வீச்சைத்தேர்வு செய்தது.களத்தில் இந்தியா இறங்கியுள்ளது.இந்தியா மற்றும் வங்காளதேசம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியை விளையாடுகின்றன. இரு அணிகளும் கடைசியாக 2019 உலகக் கோப்பையின் போது சந்தித்தன. ஐசிசி கிரிக்கெட் உலக சூப்பர் லீக்  மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது.

Share via
Advertiment

More Stories

Ads