Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி.20 கிரிக்கெட் உலக கோப்பையை   .வென்றது இங்கிலாந்து

by Admin

விளையாட்டு
 டி.20 கிரிக்கெட் உலக கோப்பையை   .வென்றது  இங்கிலாந்து


உலக கோப்பை டி.20 கிரிக்கெட போட்டி ஆஸ்திரேலிய மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்ந்தெடுக்க..பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது.20 ஒவரில்  8 விக்கெட்டுக்களைப்பறிகொடுத்து 137 ரன்கள் எடுத்தது .அடுத்து விளையாட வந்த இங்கிலாந்து 19ஒவரில்  5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கிரிக்கெட் பிறந்த ஊரிலிருந்து வந்த இங்கிலாந்து மீண்டும் தம் வெற்றியை பதிவு செய்துள்ளது

Share via
Advertiment

More Stories

Ads