Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியாவை கலங்கடித்த இங்கிலாந்து

by Staff

விளையாட்டு
இந்தியாவை கலங்கடித்த இங்கிலாந்து

டி 20 அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் இன்னிங்கிஸில் 168 ரன்கள் குவித்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே ஒரு விக்கெட் கூட இழக்காமல் 150 ரன்களை தாண்டியது. தங்களுக்கான இலக்கை எளிதாக எட்டி, ஒரு விக்கெட் கூட இழக்காமல் 169 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads