Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாக்கிஸ்தான்  நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

by Admin

விளையாட்டு
பாக்கிஸ்தான்  நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.



டி.20 உலக கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கும் பாக்கிஸ்தான் அணிகளுக்குஇடையே இன்று நடந்தது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி  இருபது ஒவரில் 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழப்பிற்கு ஆட்டத்தை முடித்தது.  இலக்கைஅடைய பாக்கிஸ்தான் முனைப்புடன் இறங்கி 19.1  ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்துநியூசிலாந்தை7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இவ்வெற்றியின் மூலம் பாக்கிஸ்தான் அணி  இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
 

Share via
Advertiment

More Stories

Ads