Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அயராலந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

by Admin

விளையாட்டு
அயராலந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து


அயர்லாந்து -நியூசிலாந்துக்கு இடையே ஆன கிரிகெட்போட்டி ஆஸ்திரேலிய அடிலெய்டு ஒவல் மைதானத்தில்நடந்தது.டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.களத்தில் பந்தாட இறங்கிய நியூசிலாந்துஇருபது ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து ..அயர்லாந்தை களமிறக்க..186 ரன் எடுத்தால் வெற்றிஎன்கிற இலக்கோடு தீவிரமாக இறங்க ,9 விக்கெட்டை இருபது ஒவரில் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்துநான்கு விக்கெடடு வித்தியாசத்தோடு 35 ரன் அதிகம் எடுத்து வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads