Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

by Admin

விளையாட்டு
நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

உலக கோப்பை டி20 கிரிகெட்போட்டியின் 12 வது சுற்று போட்டி இன்று நியூசிலாந்திற்கும் இங்கிலாந்திற்குமிடையேநடைபெற்றது.தலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தைத் தொடங்கியது.இருபதுஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களுடன் ஆட்டம் நிறைவுபெற.. அடுத்து களத்திற்கு வந்த நியூசிலாந்து இருபதுஒவரில் 6 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் வெற்றியைபறிகொடுத்தது.

Share via
Advertiment

More Stories

Ads