Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை

by Admin

விளையாட்டு
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை


உலக கோப்பை டி.20 கிரிகெட்போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.இன்று நடந்த இலங்கை-ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான போட்டிஹ ப்பா மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது.இருபது ஒவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைஎடுத்து ஆட்டமிழந்தது.அடுத்து ஆட இறங்கிய இலங்கை 18.3 ஒவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Share via
Advertiment

More Stories

Ads