Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

-தென்னாப்பிரிக்கா அணி 137 ரன்கள் எடுத்து இந்தியாவை தோற்கடித்தது

by Admin

விளையாட்டு
-தென்னாப்பிரிக்கா அணி  137 ரன்கள் எடுத்து இந்தியாவை தோற்கடித்தது

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டிஆப்டஸ் கிரிகெடமைதானத்தில் இன்று நடந்தது.டாஸ் வென்ற இந்தியஅணி பேட்டிங் செய்ய களத்திற்குள் புகுந்தது.இருபது ஒவரில் ஒன்பது விக்கெட்டை இழந்து133 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள,தென்னாப்ரிக்கா அணி விளையாட களத்தில் இறங்கியது.ஐந்துவிக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து இந்தியாவை தோற்கடித்தது.

Share via
Advertiment

More Stories

Ads