Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 உலகக்கோப்பை - இந்தியாவுக்கு 2வது வெற்றி

by Staff

விளையாட்டு
டி20 உலகக்கோப்பை - இந்தியாவுக்கு 2வது வெற்றி

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022இன் சூப்பர் 12 கட்டத்தில் இந்தியா இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து குரூப் 2இல் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.இந்தியா நிர்ணயித்த 180 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து முடிந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், அர்ஷதீப் சிங் ஆகியோர் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினர். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக டிம் பிரிங்கிள் 20 ரன்கள் எடுத்தார்.
 

Share via
Advertiment

More Stories

Ads