Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

by Staff

விளையாட்டு
 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணியை டக் வர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை எடுத்தது.

158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கிளமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் நடுவர்கள் டக் வர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து அணியின் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Share via
Advertiment

More Stories

Ads