Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஸ்காட்லாந்து.

by Staff

விளையாட்டு
வெஸ்ட் இண்டீசை பந்தாடிய ஸ்காட்லாந்து.

டி20 உலகக் கோப்பை முதல் சுற்றின் 3-வது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 

Share via
Advertiment

More Stories

Ads