Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஞாயிறு 1.30 மணியளவில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் ஒருநாள்

by Admin

விளையாட்டு
ஞாயிறு 1.30 மணியளவில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் ஒருநாள்

ஞாயிறு 1.30 மணியளவில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாம் ஒருநாள் ஒ.டி.ஐ கிரிகெட்போட்டி  ராஞ்சியில் ஜே.எஸ்.சி.ஏ.  சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒன்றுக்கு  பூஜ்யம் என்கிற கணக்கில் இரு அணிகளும்கடுமையாகப் போராடும் என்று தெரிகிறது.

ஷிகர் தவான் தம் கேப்டன் பதவியை வெற்றியதாக்கும் முயற்சியில் அணி வீரர்களை  வழிநடத்த முயல்வார் . இந்திய -பி  அணி தென்னாப்பிரிக்கவுடனான இனி  வரும் போட்டிகளில் வென்றால் அணிவீரர்களுக் கு  நல்லதொரு  வாய்ப்பு உருவாகும்

. ரோகித் சர்மா தலைமையிலான - ஏ அணி    உலக கோப்பை    டி 20 யில்விளையாட   ஆஸ்திரேலியா   சென்றுள்ளதால்,தீபக் சாகர்  காயம் காரணமாக  விளையாடததால் அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளாா். ஷிகர்  தாவான் தலைமையில்பி அணி விளையாடி  வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads