Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்

by Admin

விளையாட்டு
இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்

இந்திய- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்று ஆட்டமுடைய ஒரு நாள் தொடரின் முதல் ஒரு நாள்
கிரிகெட் போட்டி  லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிகெட் மைதானத்தில் இன்று நடக்கிறது.இப்போட்டிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார்.இவ்வணியில் இடம் பிடித்துள்ள
வீரர்கள்-சுப்மான் கில்,ஸ்ரேயாஸ் ஐயர்,இஷான் கிஷன்சஞ்சு சாம்சன் ,ராசுகுல் திரிபாதி,ஷர்துல் தாக்குர்,குல்தீப்யாதவ்,தீபக் சாஹர்,ரவிபீஷ்னோய்,முகம்மது சிராஜ் உள்ளிட்டோர் அடங்குவர்.தென்னுாப்பிரிக்கா சார்பில்  கேப்டன் பவுமாஜானிமான்மலான்,குயின் டான் டி.காக்,ஹென்றிச்கிளாசென் ,கேஷவ் மகாராஜ்,அன்ரிச் நோர்டியா இறங்க உள்ளனர்.மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது

Share via
Advertiment

More Stories

Ads