Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று[ செப்டம்பர் 28ம் தேதி] இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  முதல் டி20 போட்டி

by Admin

விளையாட்டு
இன்று[ செப்டம்பர் 28ம் தேதி] இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  முதல் டி20 போட்டி

இன்று[ செப்டம்பர் 28ம் தேதி] இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  முதல் டி20 போட்டியுடன் தொடர் திருவனந்தபுரத்தில்இரவு7.00 மணிக்குதொடங்குகிறது. அடுத்த இரண்டு டி20 போட்டிகள் கவுகாத்தி (அக்டோபர் 2) மற்றும் இந்தூரில் (அக்டோபர் 4) நடைபெற உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி லக்னோவில் முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்கும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு தொடர் நகர்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி முறையே ராஞ்சி (அக்டோபர் 9) மற்றும் டெல்லியில் (அக்டோபர் 11) நடைபெறும்.

Share via
Advertiment

More Stories

Ads