Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை௯டியது

by Admin

விளையாட்டு
இந்தியா  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை௯டியது

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிாிகெட் போட்டி ராஜிவ்காந்தி சர்வதேசகிாிகெட் மைதானத்தில் நடந்தது.டாஸ்வென்ற இந்தியா பந்து வீச்சைத்தேர்வுசெய்தது.முதலில்களமிறங்கிய ஆஸ்திரேலியா 186/7[20]ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க களத்தில் குதித்த இந்தியா187/4[19.5] ரன்கள்  எடுத்து  ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை௯டியது.மூன்று போட்டி கொண்ட தொடரில் இந்தியாஇரண்டில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads