Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

by Admin

விளையாட்டு
 ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் ,டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துகளத்தில் இறங்கியது ஆட்டத்தில் இறங்கிய இந்திய அணி வீரர் விராட்கோலியும கே.எல்.ராகுலும் ஆடியபொழுதுவிராட் கோலி 61 பந்தில் 122 ரன்களுன் ராகுல் 41 பந்தில்62 ரன்களும்  ரிசபத்பந்த் 18பந்தில் 20 ரன் எடுத்து இந்தியாவை வலிமையாக்கி சென்றனர் இப்போட்டியில் கோலி சதம் அடித்து தம் மூன்றாண்டு கால தேக்கத்தை உடைத்தெறிந்தார். அடுத்து களத்தில் விளையாட வந்த ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமேஎடுத்து இந்தியாவிடம்  101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது

Share via
Advertiment

More Stories

Ads