Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பாகிஸ்தான் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 பாகிஸ்தான்  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான்  அணிகளுக்கு  இடையேயான  ஆசிய கோப்பை  டி  20 போட்டி  இன்று   இரவு 7.30 மணியளவில் தொடங்கியது.டாஸ்  வென்ற பாகிஸ்தான் அணி  பந்து வீச்சை  தேர்வு செய்தது.இந்தியா பேட்டிங்செய்ய களத்தில் இறங்கியது .இருபது ஒவரில்  ஏழு விக்கெட் இழப்பிற்கு இந்திய  அணி 181 ரன் எடுதது  ஆட்டத்தை முடித்துக்கொள்ள..பாகிஸ்தான் அணி களம் புகுந்தது. 2ஒவரில் ஐவிக்கெட் இழப்பிற்கு 182ரன் எடுத்து பரபரப்பானசூழலுடன் பாகிஸ்தான்  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads