Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.. இந்தியா 20ஒவரில் 192 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி வழுவான நிலையில் ...அடுத்து ஹாங்காங் தொடர உள்ளது

by Admin

விளையாட்டு
.. இந்தியா 20ஒவரில்  192 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி வழுவான நிலையில் ...அடுத்து ஹாங்காங் தொடர உள்ளது

இந்தியா-ஹாங்காங் ஓருநாள் டி .20 ஆசிய கோப்பை போட்டி  துபாய் சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடக்கிறது.டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய,இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில்கே.எல்.ராகுல்-ரோகித் சர்மா  ஜோடி இறங்கியது. 6.1 ஒவரில் இந்திய அணி  ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள்எடுத்திருந்தது.ராகுல்20 பந்தில் 16 ரன்களும் ரோகித் சர்மா 13 பந்தில் 21 ரன்களும் (இரண்டு நான்கு )எடுத்த நிலையில்அசாஸ்கானிடன் கேட்ச் கொடுத்து அவுட்டாக,விராட் கோலி களமிறங்கி   2 1பந்தில்  2 2ரன்கள்  எடுத்து  விளையாடி வருகிறார் . இந்தியா 20ஒவரில்  192   ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் அவுட்டான நிலையில் சூரிய குமார் யாதவ்  களமிறங்கி..26 பந்தில்  68  ரன்கள் எடுத்திருக்க..கோலி 44 பந்தில் 59 ரன் எடுத்து  ஆட்டத்தை முடித்தனர்.இந்திய அணி வழுவான நிலையில் ...அடுத்து ஹாங்காங் தொடர...

Share via
Advertiment

More Stories

Ads