Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin

விளையாட்டு
இந்தியா ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியா ஜிம்பாப்பே  அணிக்கு எதிரான  முதல்  போட்டியில்  பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .டாஸ் வென்றஇந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 40,3 ஒவரில்189ரன்கள்எடுத்துஆட்டமிழந்தது.இந்தியவீரர்களஷிகர்தவான்,சுப்மான்கில் ஜோடி அற்புதமாக  விளையாடி 30.5  ஒவரில்  விக்கெட் இழப்பின்றி  192  ரன்கள்  எடுத்து  வெற்றி  பெற்றது. ஜிம்பாப்பே  அணி இந்தியாவிடம்  இது 13 வது தோல்விஎன்பது  குறிப்பிடத்தக்கது.

Share via
Advertiment

More Stories

Ads